வணக்கம் நண்பர்களே...
சொந்தவீடு கனவு ..சரி...
ஆன கனவு மட்டும் கண்டா போதுமா?
நான் என்ன அப்துல் கலாமா?
எல்லாரையும் கனவு காண சொல்லிட்டு அன்னிய அனுமின் சக்தி நிறுவனத்துக்கு கதவு திறந்து விட..?
மேலும் கனவு கனவே இருந்துட்டா? எதிர்காலம் என்ன சொல்லும்.
வரலாறு என்ன சொல்லும் ?
( குடியிருக்கிற வீட்டுக்கு ஓனர் என்ன சொல்லுவார்னு சொன்ன அதுவும் சரிதான்..)
கனவு நினைவாக என்ன வழி..
... இப்படி பல வழி...
இதுல 1) ஐ தவிர மற்றவை அதிருஷ்ட்டத்தை சார்ந்தது ...
இந்த அதிருஷ்டத்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம்..
அதனால..
1) ம் வழிக்கன வழி முறைகளை சிந்திப்போம்... மத்த வழியில் எல்லாம் வீடு வாங்க /கட்ட அதிகம் யோசிக்க வேண்டியதில்ல.. ஆனா 1ம் வழியில் நாமே வீடு வாங்க கட்ட தான் நிறைய யோசிக்கணும். நிறைய தெரிஞ்சுக்கணும்...
என்ன யோசிக்கணும் .. என்ன தெரிஞ்சுக்கணும்...
யோசிப்போம்...

- சொந்தமா காசு கொடுத்து வீடு வாங்கலாம் ... கட்டலாம்.
- சொந்த வீடு வாசல் வசதி இருக்கிற பொண்ணை டாவடிச்சு கரக்ட் பண்ணலாம்..
- யாரும் வாரிசில்லாத மாமா பெரியப்ப நம்க்கு உயில் எழுதி வச்சுட்டு டிக்கட் வாங்கிடலாம்...
- எப்படியாவது அரசியல்ல சேர்ந்து மந்திரியாயட்ட.. தொழிலதிபர்கள் கிட்ட கடற்கரையோரம் பண்ணை வீட்டை இலவசமா வாங்கிகலாம்
... இப்படி பல வழி...
இதுல 1) ஐ தவிர மற்றவை அதிருஷ்ட்டத்தை சார்ந்தது ...
இந்த அதிருஷ்டத்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம்..
அதனால..
1) ம் வழிக்கன வழி முறைகளை சிந்திப்போம்... மத்த வழியில் எல்லாம் வீடு வாங்க /கட்ட அதிகம் யோசிக்க வேண்டியதில்ல.. ஆனா 1ம் வழியில் நாமே வீடு வாங்க கட்ட தான் நிறைய யோசிக்கணும். நிறைய தெரிஞ்சுக்கணும்...
என்ன யோசிக்கணும் .. என்ன தெரிஞ்சுக்கணும்...
யோசிப்போம்...
9 comments:
அட... வீடு வேண்டும் என்ற கனவு இல்லாத மனிதன் யார்? அழகாக, மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லி வருகிறீர்கள். இனி தொடர்ந்து வந்து நானும் தெரிந்து கொள்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ்..
வீடு பற்றி யோசிக்கவே நீங்கள் தானே காரணம் முருகேஷ் ஜீ
யோசிப்போம்...யோசிப்போம்...
ஹா ஹ்ா அருமை.. ஆக்கபூர்வமா யோசிங்க..வினோத் வாழ்த்துக்கள். சீக்கிரம் சொந்த வீடு கிட்ட.
எப்போ யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்களோ அப்பவே புது வீட்டுக்கு அஸ்திவாரம் போட்டுட்டீங்க. இன்னும் கொஞ்சம் தீவிரமா முயற்சி செய்யுங்க. சீக்கிரமே சொந்தவீடு கட்ட என் ஆசிகள் என்னையும் கிருஹப்பிரவேசத்துக்கு கூப்பிடனும்.ஓக்கேவ
வினோத்ஜீ !
நம்ம ஜா.ராவுக்கு வெள்ளிக்கிழமை லீவ் கிடைச்சாப்ல இருக்கு. சின்ன வீடு கமெண்ட்ல உள்ள என் பேரை க்ளிக் பண்ணிங்கன்னா 2011 ஜூலைல கிரியேட் பண்ண ப்ரொஃபைல் தெரியும் . நாம சீனியருங்கோ (ப்ரொஃபைல் கிரியேட்டட் ஆன் மார்ச்,2006) ஆகவே டுபாகூரு போட்ட போட்ட கமெண்டை உடனே நீக்குங்க
@ இராஜராஜேஸ்வரி
@ தேனம்மை லெக்ஷ்மணன்
@ Lakshmi
@ சித்தூர்.எஸ்.முருகேசன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
இடம், வீடு பற்றி உங்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
திரு உணவுலகம் அவர்களே, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா
Post a Comment