Monday, November 21, 2011

முதல் பக்கம் வருக வருக ..


சொந்த வீடு..

இது அனைத்து நடுத்தர மக்களின் கனவு.இதற்கு நானும் விதிவிலக்கல்ல.

நானும் எனது நண்பர்கள், உறவினர்கள்  சொந்த வீடு கட்ட / வாங்க முயலும்போது பட்ட , பார்த்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவே இந்த வலைபூ..

.இந்த மாதிரி.....



 இல்லையா...


ம்ம்..இந்த மாதிரி.....


 இதுவும் இல்லயா...

குறைந்தது ..


 இந்த மாதிரியாவது ஒரு சொந்த வீட்டை அடைய...முயற்சிப்போம்..

உங்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நாம் எல்லாரும் பயனடைய வாய்ப்பாக இருக்கும்.

நன்றி.
ரவி/வினோத்.

பிகு..
படங்கள்..
நன்றி.. கூகுள்...

10 comments:

Anonymous said...

nice concept.. continue.. wee to support u ..

yoghi said...

good idea but enna pannina inthamadiri house vaangalaamnu sonningannaa nalla irukkum thanks

Vinoth Pakkangal said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு யோகி,திரு அனானி, திரு சீனிவாச ஐயங்கார் அவர்களே...

pudugaithendral said...

ஆஹா,

3 வருஷம் அலைஞ்சு திரிஞ்சு கடைசியில ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி குடி புகுந்து ஒரு வருஷமாகப்போகுது. பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

Vinoth Pakkangal said...

வாங்க புதுகை தென்றல்,
உங்க வீடு வாங்கிய அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளுங்க.. எல்லாருக்கும் பயன்படும் இல்லையா..

Anonymous said...

puthu veedu katta muyatchiyil erukkum enakku help a erukkum nu ninaikaren.. thodangunga

pudugaithendral said...

சும்மாவா சொன்னாங்க பெரியவங்கன்னு 4 பதிவு போட்டிருக்கேன். (பதிவு போட நல்ல மேட்டராச்சே)

:))

Vinoth Pakkangal said...

@எனக்கு பிடித்தவை.
புது வீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

உங்க அனுபவ்ங்களையும் பகிர்ந்துகொள்ளூங்களேன்..

வருகைகும் கருத்துகும் நன்றி.

Vinoth Pakkangal said...

@புதுகை தென்றல்... பதிவு எங்கேங்க போட்டு இருக்கீங்க.. நானும் உங்க புரொமபைலில் ஒவ்வொரு வலைபூவா போய் போய் பார்த்து காலெல்லாம் வலிக்குது...

வருகைக்கும் கருத்துகும் நன்றி புதுகை தென்றல்

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2010/12/blog-post.html

http://pudugaithendral.blogspot.com/2010/12/2.html

http://pudugaithendral.blogspot.com/2010/12/3.html

http://pudugaithendral.blogspot.com/2010/12/4.html

http://pudugaithendral.blogspot.com/2010/12/blog-post_08.html

http://pudugaithendral.blogspot.com/2010/12/blog-post_10.html

இம்புட்டுதான். :))